உச்சிபடிப்பு
*அய்யா 💧துணை*
☀*உச்சிப்படிப்பு*☀
🌹சிவசிவா அரிகுரு சிவசிவா
🌹சிவசிவா ஆதிகுரு சிவசிவா
🌹மூலகுரு சிவசிவா சிவசிவா சிவ மண்டலம்
🌹அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசிவா மண்டலம்
🌹அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்
🌹நாதன் குருநாதனே சிவசிவா சிவமண்டலம்
🌹பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்
🌹திருவுக்கும் சடைகுரு சிவசிவா சிவமண்டலம்
🌹செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்
🌹சன்னாசிகுரு சிவசிவா சிவமண்டலம்
🌹மகாகுரு சிவசிவா சிவ சிவா சிவ மண்டலம்
🌹அரி சங்கராகுரு சிவசிவா சிவமண்டலம்
🌹மகாகுரு சிவசிவா சிவகுருமண்டலம்
🌹மண்டலம் குருமண்டலமே மாயன் குருமண்டலம்
🌹குண்டலம் குருகுண்டலமே சிவசிவா குருகுண்டலம்
🌹சங்கம்நதி குண்டலமே தரணிகுருகுண்டலம்
🌹தரணியது குண்டலமே தரணிபுகழ் குண்டலம்
🌹சிவசிவா எங்கும் நிறைஞ்சவர் ஏகமயமாய் நிறைஞ்சவர் சிவசிவா
🌹ஏககுருவாகப் படைச்சி அதில் நிறைஞ்சவர் சிவசிவா
🌹படைச்சி நிறைஞ்சவர் பாலன்வடிவு கொண்டவர்
🌹பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்
🌹அளந்தவர் திருமாலு ஆதிகுரு சன்னாசி
🌹சிவசிவா சன்னாசி செந்தில்வேல் வடிவுமவர்
🌹செந்தில்வேல் சன்னாசி செந்தில்வேல் அவர்
🌹வடிவும் புகழ்படைச்சவர் மாயநிறம் ஆனவர் அவர் சிவசிவா
🌹கங்கைக் கண் ணானவர் காரணம் நிறைஞ்சவர்
🌹நிறைஞ்சி நிறைஞ்சவர் ஏகமெல்லாம் நிறைஞ்சவர்
🌹எங்கும் நிறைஞ்சவர் ஏகமாய் நின்றவர்
🌹மண்டலம் புகழ்படைச்ச மாயன்குரு சன்னாசி
🌹சிவசிவா தந்தேனன்னாய்
தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்
🌹சிவசிவா த..ம...அ...அ…சி அரி நன்றாகக் குருவே துணை
🌹சிவசிவா தெந்திநன்னாய் தென்னானாய் தெந்தி நன்னாய் தென்னானாய்!
🌹சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய்
🌹சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம்
🌹சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
🌹சிவசிவா தன்னே னன்னம் தந்தேனன்னம் தன்னே னன்னம் தந்தேனன்னம்
🙏🏻மகா லிங்கம்
🙏🏻சிவ லிங்கம்
🙏🏻குரு லிங்கம்
🙏🏻திரு லிங்கம்
🙏🏻ஏக்க லிங்கம்
🙏🏻ஏக லிங்கம்
🙏🏻அரி லிங்கம்
🙏🏻லிங்கா லிங்கம்
🙏🏻சொக்க லிங்கம்
🙏🏻 சுக லிங்கம்
🙏🏻ஆதி லிங்கம்
🙏🏻அருள் லிங்கம்
🙏🏻அடங்கா லிங்கம்...
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*அய்யா 💧உண்டு*
Comments
Post a Comment