பழந்தமிழ் கணக்கு
முன்று அடுத்த பிள்ளையார் கோவில் ஓவ்வொரு கோவில் முன் ஓவ்வொரு குளம் உள்ளது
முன்று கோவிலுக்கும் செல்ல குளத்தில் குளித்த பின் செல்ல இயலும்
மாலை உடன் குளத்தில் நீராடினால் மாலை இரட்டிக்கும்
எனவே முன்று பிள்ளையாருக்கும் எப்படி சமமான மாலை போட இயலும்????
Comments
Post a Comment