ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

நிலம் போற்ற வீரம் வேண்டி மலைமகளே வாழ்க
மாந்தர் போற்ற செல்வம் தரும் அலைமகளே வாழ்க
அமரரும் போற்றிட கல்விதரும் கலைமகளே வாழ்க

என்றும் நீவீர்வாழா
நலமுடம் நாமும் வாழ்வோம்

என்றும் அன்புடன் பரசு

Comments

Popular posts from this blog

உகப்படிப்பு ஓம் பெருக்குதல்

உச்சிபடிப்பு

சப்த கன்னிமார் பாடல்