தமிழ் கணக்கு
தமிழ் கணக்கு
ஒரு பாட்டி ஒரு கூடையில் சில முட்டைகள் கொண்டு வாந்தார் அப்போது எதிரில் வந்த செல்வந்தரின் வண்டியில் மோதி விட்டார் அவர் பாட்டியிடம் முட்டையின் விலை தருவதாய் கூறினார் முட்டை எவளவு இருந்து பாட்டி
பாட்டி கூற்று
2முட்டை வீதம் 1மீதி
3முட்டை வீதம் 1மிதி
4முட்டை வீதம் 1மிதி
5முட்டை வீதம் 1மிதி
6முட்டை வீதம 1மிதி
7முட்டை வீதம் மீதி வராது என்றார்
2முட்டை வீதம் 1மீதி
3முட்டை வீதம் 1மிதி
4முட்டை வீதம் 1மிதி
5முட்டை வீதம் 1மிதி
6முட்டை வீதம 1மிதி
7முட்டை வீதம் மீதி வராது என்றார்
அப்படின முட்டை எத்தனை ???
49
ReplyDelete